×

அதிமுக சாதிரீதியான கட்சி அல்ல; சாதி அடிப்படையில் புதிதாக பொறுப்பாளர் நியமிக்கப்படவில்லை: மாஜி அமைச்சர் செல்லூர்ராஜு பேச்சு

சென்னை: அதிமுக சாதிரீதியான கட்சி அல்ல; சாதி அடிப்படையில் புதிதாக பொறுப்பாளர் நியமிக்கப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையின் பேரில் கட்சியின் பலம் நிர்ணயிக்கப்படுகிறது என்றும் செல்லூர்ராஜு குறிப்பிட்டார்.

Tags : AIADMK ,Former minister ,Sellurraju , AIADMK, caste, party, former minister Sellurraju
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்