கனமழை பெய்து வரும் கூடலூருக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவினர் 80 பேர் முகாம்..!!

கூடலூர்: கனமழை பெய்து வரும் கூடலூருக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவினர் 80 பேர் வந்துள்ளனர். கூடலூரில் பெய்து வரும் தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிக்காக 80 பேர் வந்துள்ளனர்.

Related Stories: