×

பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அமைச்சர் சா.மு.நாசர் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Tags : Minister , Multi-Resources Minister S.M. Nassar is confirmed to be infected with Corona virus
× RELATED 40க்கு 40 என்ற சபதத்தை முதல்வர்...