ஏர் இந்திய விமான குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவர் சுட்டுக்கொலை

கனடா: ஏர் இந்திய விமான குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவர் கனடாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சரே நகரில் ரிபுதமான் சிங் மாலிக்கை மர்மநபர் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து ரிபுதமான் சிங் மாலிக் உள்பட 2 பேர் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: