×

அதிமுக விதிக்கு எதிராக செய்யப்படும் எடப்பாடி பழனிசாமியின் எந்த அறிவிப்பும் செல்லாது: ஓபிஎஸ் பேட்டி

சென்னை: அதிமுக விதிக்கு எதிராக செய்யப்படும் எடப்பாடி பழனிசாமியின் எந்த அறிவிப்பும் செல்லாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுகவிலிருந்து ரவீந்திரநாத் எம்.பியை நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்ச நிலை என ஓபிஎஸ் பேட்டி அளித்துள்ளார். 


Tags : Edabadi Palanisamy , Any declaration by Edappadi Palaniswami against AIADMK rule is invalid: OPS interview
× RELATED தாம்பரத்தில் அதிமுக சார்பில் வரும் 5ம்...