சென்னை மகளிர் கல்லூரியில் புகுந்து மின் விசிறி, மின் மோட்டார் திருடி விற்றதாக 8 பேர் கைது

சென்னை: சென்னை பிராட்வே மகளிர் கல்லூரியில் புகுந்து மின் விசிறி, மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்களை திருடி விற்றதாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். பொருட்களை திருடி சென்ற 6 பேர், திருடிய பொருட்களை வாங்கிய 2 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: