மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்றடைந்தார் கோத்தபய ராஜபக்சே

கொழும்பு: மாலத்தீவில் இருந்து கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் சென்றடைந்தார். மக்களின் போராட்டத்தை தொடர்ந்து மாலத்தீவிற்கு தப்பிய கோத்தபய சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்தார். சவூதி அரேபியாவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில் சிங்கப்பூரில் தங்கியிருக்க திட்டமிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Related Stories: