அதிமுக அலுவலகத்திற்கு சீல்: ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் தாக்கல் செய்த மனுக்கள் மீது விசாரணை தொடக்கம்

சென்னை: அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணசாமி வாதிட்டபோது, பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் திலக் கோரிக்கை விடுத்தார்.   

Related Stories: