×

முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும்; கமல்ஹாசன் டிவிட்டர் பதிவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  

தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு: கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிக்குத் திரும்பவேண்டுமென விரும்புகிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


Tags : CM Stalin ,Kamal Haasan ,Twitter , Wish CM Stalin a speedy recovery; Kamal Haasan Twitter account
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...