பவானி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

ஈரோடு: பில்லூர் அணையில் உபரிநீர் திறப்பு 26,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால் பவானியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் ஆற்றின் கரையோரம் இருப்போர் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Related Stories: