நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட சொற்கள் இல்லாமல் சட்டங்களே இயற்ற முடியாது: சு.வெங்கடேசன் எம்.பி. கருத்து

சென்னை: நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட சொற்கள் இல்லாமல் சட்டங்களே இயற்ற முடியாது என்றும் நாடாளுமன்ற நெறி பிறழ்ந்த சொற்கள் பட்டியல் குறித்தும் சு.வெங்கடேசன் எம்.பி. கருத்து தெரிவித்தார். குறிப்பிட்ட சொற்கள் இல்லாமல் போனால் கவலையில்லை; உங்கள் பெயர்களே போதும் எனக் கூறினார்.

Related Stories: