கொழும்புவில் போராட்டம், அசம்பாவிதம் தொடராமல் தடுக்க கவச வாகனங்களில் ராணுவ வீரர்கள் ரோந்து..!!

கொழும்பு: இலங்கையில் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், ராணுவ வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களை தடுக்கும் வகையில் கொழும்புவில் கவச வாகனங்களில் ராணுவ வீரர்கள் ரோந்து சென்றபடி கண்காணிக்கின்றனர். போராட்டம், அசம்பாவிதம் தொடராமல் தடுக்கும் வகையில் இலங்கை ராணுவ வீரர்கள் ரோந்து செல்கின்றனர்.

Related Stories: