மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டி -20 தொடர்: ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட்கோலி இல்லை..!!

லண்டன்: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டி -20 தொடரில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் அஸ்வின், கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளனர். விராட்கோலி, பும்ரா, சஹால் ஆகியோருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. ரோகித் ஷர்மா தலைமையிலான அணியில் இஷாந்த் கிஷன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஸ்ரேயஸ் ஐயருக்கு இடம் கிடைத்துள்ளது.

Related Stories: