அதிமுகவில் யாருக்கும் சாதகமாக பாஜக இல்லை: நயினார் நாகேந்திரன் பேச்சு

சென்னை: அதிமுகவில் யாருக்கும் சாதகமாக பாஜக இல்லை; நடுநிலையாக செயல்படுகிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். அதிமுகவில் இருதரப்பு சண்டை நடந்து வந்ததால் தான் அதிலிருந்து வெளியே வந்தேன் என அவர் தெரிவித்தார்.

Related Stories: