×

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மக்கள் போராட்டத்தால் மாட்டிறைச்சி கடைக்கு சீல்..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பஷீர்பாத் பகுதியில் மக்கள் போராட்டத்தால் மாட்டிறைச்சி கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மாட்டிறைச்சி கழிவுகளை ரயில்வேதுறை இடத்தில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக மக்கள் போராட்டம் நடத்தினர்.

Tags : Vaniyambadi, Tirupattur district , Vaniyampadi, People's Protest, Beef Shop, Seal
× RELATED வாணியம்பாடியில் மழை நீர் தேங்கிய...