மாலத்தீவில் இருந்து தனியார் ஜெட் விமானத்தில் சிங்கப்பூர் புறப்பட்டார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே..!!

மாலே: மாலத்தீவில் இருந்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனியார் ஜெட் விமானத்தில் சிங்கப்பூர் புறப்பட்டார். மாலத்தீவிலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.

Related Stories: