அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிட முடியாது: நயினார் நாகேந்திரன்

சென்னை: அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிட முடியாது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார். அதிமுகவில் நடக்கும் பிரச்சினைகள் வருத்தமளிக்கிறது. பாஜக அதிமுகவில் யாருக்கும் சாதகமாக இல்லை எனவும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

Related Stories: