×

கனமழையால் கூடலூர்- மசினகுடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு: கனமழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் வழியாக பாயும் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளபெருக்கால் தெப்பக்காடு தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால், கூடலூர்- மசினகுடி இடையே போக்குவரத்து பாதிப்பானது.

Tags : Kudalur-Masinakudi Road , Heavy rains, Gudalur- Masinagudi road, traffic, affected
× RELATED வெங்கத்தூர் கண்டிகை துலுக்கானத்தம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா