தொடரும் பதற்றம்: கொழும்புவில் இன்று மதியம் 12 மணிமுதல் நாளை காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு..!!

கொழும்பு: கொழும்புவில் இன்று மதியம் 12 மணிமுதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது. தலைநகர் கொழும்புவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இலங்கை அதிபர் மாளிகை, பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியேற போராட்டக்காரர்கள் முடிவெடுத்துள்ளனர்.

Related Stories: