திருச்சியில் பெண்ணை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை..!!

திருச்சி: திருச்சியில் புவனேஸ்வரி என்பவரை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு வினோத்குமார் என்பவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். புவனேஸ்வரி, வினோத்குமார் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: