×

நீட் முதுநிலை தேர்வு முடிவை வெளியிட்டது தேசிய தேர்வு வாரியம்

டெல்லி: முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வாரியம் முடிவை தேசிய தேர்வு வாரியம் வெளியிட்டது. results.natboard.edu.in என்ற இணையதளத்தில் நீட் முதுநிலை தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்

Tags : National Examination Board ,Need Masters Examination Board , NEET, Masters, Examination Result, National Examination Board, Release
× RELATED 2024-ம் வருடத்திற்கான மருத்துவ மாணவர்...