சென்னையில் செல்லப்பிள்ளைராயர் கோயில் செயல் அலுவலர் ராஜினாமா

சென்னை: சென்னை- ஓட்டேரி செல்லப்பிள்ளைராயர் கோயில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் மன உளைச்சல் காரணமாக தன் பணியை ராஜினாமா செய்தார். ஜூனில் அறுவை சிகிக்சை செய்த நிலையில் மருத்துவ விடுப்பு வழங்காமல், தன்னை ஒருமையில் பேசியதாக இணை ஆணையர் மீது புகார் அளித்தார். உடல்நிலை, குடும்பத்தை பார்த்துக் கொள்ளவும், மன உளைச்சலில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் ராஜினாமா என கடிதத்தில் தெரிவித்தார். 

Related Stories: