வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் மக்கள் அச்சம்..!!

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் பிரசவத்திற்கு வந்த பெண்ணின் உறவினர் ரேவதி என்பவர் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: