உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி ஓசூரில் 2வது நாளாக தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் 2வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக் கோரி தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

Related Stories: