×

மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியது

கோவை: மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியது. அணையில் இருந்து 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால் ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Billur Dam ,Maduthupalaam , Mettupalayam Pillur Dam is full
× RELATED கோவை பில்லூர் அணையில் இருந்து 3,000 கன அடி...