×

ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 5வது நாளாக நீட்டிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 5வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக இருப்பதால், அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Ogenacal Waterfalls , Bathing ban at Okanagan Falls extended for 5th day
× RELATED தமிழக – கேரள எல்லையில் முகாமிட்ட யானை உயிரிழப்பு