சங்கரன் கோவில் ஆடித் தபசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் ஆக. 10-ல் உள்ளூர் விடுமுறை:

தென்காசி: சங்கரன் கோவில் ஆடித் தபசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் ஆக. 10-ல் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆக. 13 ஆம் தேதி பணிநாளாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்தார்.

Related Stories: