மதுரை மத்திய சிறையில் தண்டனை பெண் கைதிக்கி கஞ்சா கொடுக்க முயன்ற தாய் கைது

மதுரை: மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதி சுசீலமேரிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற தாய் பாத்திமாமேறி கைது செய்யப்பட்டார். 120 கிராம் எடைகொண்ட 17 கஞ்சா பொட்டலங்களை சிறைக்குள் தர முயற்சித்த தாய் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories: