சென்னை மாநகராட்சி மேயர் பிரியா புகைப்படத்தை வைத்து வாட்ஸ் அப்பில் நூதன முறையில் மோசடி

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா புகைப்படத்தை வைத்து வாட்ஸ் அப்பில் நூதன முறையில் மோசடி என புகார் கூறப்பட்டுள்ளது.  வாட்ஸ் அப்பில் 3 பேரிடம் பணம் பறிக்க முயற்சித்தது தொடர்பாக சென்னை சைபர் கிராமில் மேயர் புகார் தெரிவித்தார்.

Related Stories: