போதைப்பொருள் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஆர்யன்கானின் பாஸ்போட்டை திரும்ப ஒப்படைக்க உத்தரவு

டெல்லி: போதைப்பொருள் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஆர்யன்கானின் பாஸ்போட்டை திரும்ப ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யங்கானிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: