நான் ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் தான்; அவர்கள் தான் சண்டை போடுகிறார்கள்.: சசிகலா

சென்னை: நான் ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் தான்; அவர்கள் தான் சண்டை போடுகிறார்கள் என்று சசிகலா கூறியுள்ளார். ஒருவருக்கொருவர் சண்டையிட்டு அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories: