கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும்: தேசிய பசுமை தீர்ப்பாயம்

சென்னை: கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்  உத்தரவிட்டுள்ளது. மரக்காணம் அருகே தாழங்காடு கடற்கரையையொட்டிய வீட்டு மனைப்பிரிவு திட்டத்திற்கான அணுமதியை தீர்ப்பாயம்  ரத்து செய்துள்ளது.

Related Stories: