அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு திமுக கேள்வி...

சென்னை: கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரைக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் என்ன உறவு என்று ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். 2 பேரிடம் வருமானவரித்துறை கைப்பற்றிய ரூ.500 கோடி வருமானம் பற்றி ஈபிஎஸ் பதில்சொல்ல வேண்டும் என்று பாரதி கூறியுள்ளார்

Related Stories: