×

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும்: அமைச்சர் பொன்முடி

சென்னை: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு தாமதத்தால் தமிழகத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை தாமதமாகிறது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.


Tags : CBSE ,Minister ,Ponmudi , CBSE Class 12 results should be released immediately: Minister Ponmudi
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...