திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டுள்ளார். பொதுவிநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்களை அமைச்சர் ஆய்வு செய்தார்.

Related Stories: