ராமர் பாலம் தொடர்பான சுப்ரமணியன் சாமியின் வழக்கு ஜூலை 26ம் தேதி விசாரணை.: உச்சநீதிமன்றம்

டெல்லி: ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி சுப்ரமணியன் சாமி தாக்கல் செய்த மனு ஜூலை 26ம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. தனுஷ்கோடி-இலங்கை வரை உள்ள பாலம் போன்ற அமைப்பை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி சுப்ரமணியன் சாமி மனு தாக்கல் செய்து இருந்தார்.

Related Stories: