முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் குணம் பெற வாழ்த்துக்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: கொரோனா தொற்றிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் குணம் பெற வாழ்த்துக்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். முதலமைச்சர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அறிந்து கவலை அடைந்தேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Related Stories: