×

ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 4வது நாளாக நீட்டிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.08 லட்சம் கன அடியாக இருப்பதால், அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.



Tags : Ogenakal Waterfalls , Bathing ban at Okanagan Falls extended for 4th day
× RELATED ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 10வது நாளாக நீட்டிப்பு