இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுகளில் தஞ்சம்

மாலத்தீவு: விமானப்படை விமானம் மூலம் இலங்கையை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுகளில் தஞ்சமடைந்துள்ளார். கோத்தபய ராஜபக்சே இன்று தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: