×

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளால் கச்சா எண்ணெய் விலை 4.4% சரிவு

சீனா: சீனாவில் புதிய கொரோனா கட்டுப்பாடுகளால் கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்ததால் சர்வதேச சந்தையில் விலை சரிந்தது. நேற்று நியூயார்க் சந்தையில் 104.09 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 4.87 டாலர் குறைந்து 99.22 டாலருக்கும், நேற்று ஒரு பீப்பாய் 107.10 டாலராக இருந்த பிரென்ட் கச்சா எண்ணெய் 4.60 டாலர் குறைந்து 102.5 டாலராக உள்ளது. 


Tags : China , China, Corona restrictions, crude oil, down 4.4%
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...