×

அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்கு தஞ்சம் அளிக்கவில்லை: இலங்கை விமானப்படை தகவல்

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்கு தஞ்சம் அளிக்கவில்லை என இலங்கை விமானப்படை தகவல் தெரிவித்தது. விமானப்படை தலைமைத் தளபதி சுதர்சன பதீரனா இல்லத்தில் கோத்தபய தஞ்சமடைந்ததாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்தார். 


Tags : President ,Gothabaya Rajapakse ,Sri Lanka Air Force , President, Gotabaya Rajapaksa, Thanjam, Sri Lanka Air Force
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...