ஆடி மாத திருவிழா: 27 பெரிய அம்மன் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள்..அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!!

சென்னை: ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு 27 பெரிய அம்மன் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். திருவிழா நேரத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றிட வேண்டும் எனவும் அமைச்சர் சேகர்பாபு கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: