அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தது தொடர்பாக அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு முறையீடு..!!

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தது தொடர்பாக அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முறையீடு செய்துள்ளது. வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து சீலை அகற்ற உத்தரவிடக்கோரி ஓ.பன்னீர்செல்வம் முறையீடு செய்திருக்கிறார். உண்மையான அதிமுக தாங்கள் தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: