தென்காசி அருகே வீடுகட்டும் பிரச்சனையால் நடந்த கொலையில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 2012ல் கருப்பசாமி என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வீடுகட்டும் பிரச்சனையால் நடந்த கொலையில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. செல்வராஜ், சுரேஷ், ராஜா, அருள், பெருமாள், முருகன்ராஜ், வைத்தியலிங்கம் ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: