விழுப்புரம் அருகே பாஸ்தா சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டீ பார் என்ற உணவகத்தில் பாஸ்தா சாப்பிட்ட பிரதிபா என்ற பெண் உயிரிழந்தார். இதய பிரச்சனைக்காக மாத்திரை எடுத்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: