திருப்பூர் அருகே சொத்து தகராறில் அண்ணன் கொலை; தம்பி தலைமறைவு

திருப்பூர்: திருப்பூர் மாஸ்கா நகரில் சொத்துத் தகராறில் அண்ணன் நாகராஜ் கட்டையால் அடைத்து கொலை செய்யப்பட்டார். நாகராஜை கொலை செய்த வழக்கில் தப்பியோடிய தம்பி கார்த்திக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: