அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: மாநில மனித உரிமை ஆணையம்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் அனுபவம் வாய்ந்த மகப்பேறு மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்தது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதாய் அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது.

Related Stories: