விருதுநகர் அருகே பூஜை செய்வதாக கூறி 70 சவரன் நகை மோசடி செய்த நபர் கைது

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நூதன முறையில் 70 சவரன் நகைகளை மோசடி செய்த பழனிக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்டோரிடம் உடல்நிலையை சரிசெய்ய நகைகளை வைத்து போஜன செய்ய வேண்டும் என மோசடியில் ஈடுபட்டார். 

Related Stories: