ரூ.29.5 கோடியை செலுத்துமாறு அரசு போக்குவரத்து கழகத்திற்கு மதுரை கப்பலூர் டோல்கேட் நோட்டீஸ்

மதுரை: ரூ.29.5 கோடியை செலுத்துமாறு அரசு போக்குவரத்து கழகத்திற்கு மதுரை கப்பலூர் டோல்கேட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரை - செங்கோட்டை சாலையில் 2020-22 மே வரை சென்ற அரசு பேருந்துகளுக்கு கட்டணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. டோல்கேட்டை பயன்படுத்திய மதுரை, திருமங்கலம் டவுன் பஸ்களுக்கு கட்டணம் செலுத்துமாறு நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories: