நெல்லை அருகே சாலை பராமரிப்பு பணிகள் நடப்பதால் ஜூலை 20 வரை அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை

நெல்லை: நெல்லை பாபநாசம் அருகே சொரிமுத்து அய்யனார் கோயில் மற்றும் அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. சோதனைச்சாவடியில் இருந்து காரையார் வரை சாலை பராமரிப்பு பணிகள் நடப்பதால் ஜூலை 20 வரை தடை விதிக்கப்பட்டது. 

Related Stories: